Full Screen ?
 

Vantharulum Thooya Aaviyae - வந்தருளும் தூய ஆவியே

வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே

ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே

வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

Vantharulum Thooya Aaviyae Lyrics in English

Vantharulum thooya aaviyae thantharulum thaeva makimaiyae aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae apishaekiyum thooya aaviyae anal moottum thooya aaviyae aatkollum thooya aaviyae aravannaikkum thooya aaviyae oottidumae thooya aaviyae unarthidumae thooya aaviyae valikaattum thooya aaviyae valinadaththum thooya aaviyae

PowerPoint Presentation Slides for the song Vantharulum Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vantharulum Thooya Aaviyae – வந்தருளும் தூய ஆவியே PPT
Vantharulum Thooya Aaviyae PPT

ஆவியே தூய வந்தருளும் தந்தருளும் தேவ மகிமையே அபிஷேகியும் அனல் மூட்டும் ஆட்கொள்ளும் அரவணைக்கும் ஊற்றிடுமே உணர்திடுமே வழிகாட்டும் வழிநடத்தும் தமிழ்