உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மை
முழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை
1. என் வாழ்வின் முழுமையுமே
உமக்காகவே செலுத்திடுவேன்
உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்
உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை
2. உம் கிருபை போதுமைய்யா
உம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்
உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமே
இயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை
3. நாட்களை நான் எண்ணி எண்ணி
உம் பணிக்கே செலவிடுவேன்
பெரும்பான்மையான என் நேரமெல்லாம்
உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை
Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் Lyrics in English
Ummai entum thuthiththiduvaen ummai entum sthoththarippaen aaviyodum ummai unnmaiyodum ummai mulu manathudan tholuthu kolvaen – ummai 1. En vaalvin mulumaiyumae umakkaakavae seluththiduvaen ummai maravaamal ummai piriyaamal ummudan naan nadanthiduvaen – 2 – ummai 2. Um kirupai pothumaiyyaa um iraththaththaal pilaikkinten um anpu onte ennaith thaangidumae Yesuvae nadaththidumae – 2 – ummai 3. Naatkalai naan ennnni ennnni um pannikkae selaviduvaen perumpaanmaiyaana en naeramellaam umakkente arppannippaen – 2- ummai
PowerPoint Presentation Slides for the song Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் PPT
Ummai Endrum Thuthithiduven PPT

