Full Screen ?
 

Ennippaar Nee Ennippaar - எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உள்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்

1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

3. அறியாமையுள்ள காலங்களைத்
தேவன் பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறிந்தும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார் – எண்ணி

4. தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார் – எண்ணி

5. சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார் – – எண்ணி

Ennippaar Nee Ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் Lyrics in English

Ennippaar nee ennippaar – ennnnippaar nee ennnnippaar ennnnippaar nee ennnnippaar Dhevan seytha nanmaikal ennnnippaar kannnnin manni ena kaaththu ulnaith tham karaththil sumanthathai ennnnippaar 1 .vaakkuth thavaraathu Dhevan unnai vaakkinpati kaaththaar ennnnippaar pokkidam inti nee thaviththa vaelai poshiththuk kaaththathai ennnnippaar – ennnni 2 .thaayum thanthaiyum ulnai maranthapothum thaangi annaiththathai ennnnippaar thaay maranthaalum naan maravaen ena thayavaayk kaaththathai ennnnippaar – ennnni 3. Ariyaamaiyulla kaalangalaith Dhevan paaraamal irunthathai ennnnippaar arinthum ariyaa seytha pilaikal anaiththum poraுththathai ennnnippaar – ennnni 4. Thooramaaych senta unnaith thookkich sumanthu manthaiyil serththathai ennnnippaar aarangal sootti alangariththu aalayamaakkinaar ennnnippaar – ennnni 5. Seekkiram varuvaen enturaiththavarai seekkiram kaannpathai ennnnippaar thuyarangal neekki kannnneer thutaiththu tham maarpodu annaippathai ennnnippaar – – ennnni

PowerPoint Presentation Slides for the song Ennippaar Nee Ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennippaar Nee Ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் PPT
Ennippaar Nee Ennippaar PPT

எண்ணிப்பார் எண்ணி தேவன் செய்த தம் காத்ததை சீக்கிரம் Ennippaar nee ennippaar நன்மைகள் கண்ணின் மணி காத்து உள்னைத் கரத்தில் சுமந்ததை வாக்குத் தவறாது தமிழ்