Full Screen ?
 

Nirapunkapa Nirapunkapa - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Nirapunkapa Nirapunkapa Lyrics in English

Nirappungappaa nirappungappaa en paaththiraththai thannnneeraal nirappungappaa nirappungappaa nirappungappaa um Parisuththa aaviyaal nirappungappaa 1. Iravellaam kannviliththu jepikkanum ethai ninaiththum kalangaama thuthikkanum 2. Aaraaka perukkeduththu odanum aayirangal ummanntai nadaththanum 3. Thooya vaalvu thinam vaalanum thaaynaadu umpaatham thirumpanum-en 4. Appaa um aekkangal ariyanum thappaamal um valiyil nadakkanum 5. Paavangal saapangal neekkanum Parisuththa vaalkkai intu vaalanum

PowerPoint Presentation Slides for the song Nirapunkapa Nirapunkapa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் PPT
Nirapunkapa Nirapunkapa PPT

நிரப்புங்கப்பா உம் என்பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியால் இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் தூய தமிழ்