Full Screen ?
 

Naanum Oru Computer - நானும் ஒரு கம்ப்யூட்டர்

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)

ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)

கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்

ந…நா…ந ந நா…..

Naanum Oru Computer Lyrics in English

Naanum oru kampyoottar ennai Dhevan unndaakkinaar (2) naalum avar kattalaiyaalae nantay iyangukiraேn (2) ai em e sooppar kampyoottar ant jeesas mai maasdar aapparaettar enthan vairas ellaam vasanaththaalae saakum enthan haartisk eppothum Yesuvaith thaedum (2) geeport avar kaiyil mausum avar kaiyil avar thatta thatta deskdaap avar alakai kaatdidumae naanum oru kampyoottar ennai Dhevan unndaakkinaar na…naa…na na naa…..

PowerPoint Presentation Slides for the song Naanum Oru Computer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர் PPT
Naanum Oru Computer PPT

கம்ப்யூட்டர் நானும் என்னை தேவன் உண்டாக்கினார் எந்தன் கையில் தட்ட நாளும் கட்டளையாலே நன்றாய் இயங்குகிறேன் எம் சூப்பர் அன்ட் ஜீஸஸ் மை தமிழ்