கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4. திறக்கட்டும் திறக்கட்டும்
சவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Lyrics in English
kaal mithikkum thaesamellaam-en
karththarukku sonthamaakum
kannpaarkkum poomiyellaam
kalvaari kotiparakkum
1. parakkattum parakkattum
siluvaiyin jeyakkoti-allaelooyaa
uyarattum uyarattum
Yesuvin thirunaamam-allaelooyaa
2. elumpattum elumpattum
kithiyonin senaikal
mulangattum mulangattum
Yesuthaan valiyentu
3. sellattum sellattum
jepasenai thuthisenai
vellattum vellattum
ethiriyin erikovai
4. thirakkattum thirakkattum
savisesha vaasalkal
valarattum valarattum
apishaeka thiruchchapaikal
PowerPoint Presentation Slides for the song கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalmithikum Desamellam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் PPT
Kaalmithikum Desamellam PPT
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Song Meaning
All the land that the foot treads on-N
Belongs to God
All the visible earth
Calvary will fly the flag
1. Fly and fly
Triumph of the Cross - Alleluia
Rise and rise
The name of Jesus is Alleluia
2. Rise and rise
Gideon's armies
Ring and ring
Jesus is the way
3. Go and go
Prayer and praise
Win and win
Enemy's Jericho
4. Open and open
Gospel portals
Grow and grow
Anointed Churches
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்