அன்பே தான் உருவா
க வந்தார்
அன்பே தான் மொழியாக தந்தார்
அன்பே தான் வழியா
க நடந்தா
ர்
அறவாழ்வு நெறி மீறி அலைகி
ன்ற மனிதன்
அழிக்கின்ற பெரும் பாவம் புரி
ந்தான்
அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு
அருள் செய்ய மனு
வேடம் கொண்டார்
– அன்பே
மறை ஞானம் மொழி பேசி பணி யாவும்
செய்தார்
மக்கள் தம் பாவம் சுமந்
தார்
மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்
டார்
மனக்கோயில் உறை தெ
ய்வம் ஆனார்
– அன்பே
அன்பே தான் உருவா
க வந்தார்
Anpae Thaan Uruvaaka Vanthaar
அன்பே தான் மொழியாக தந்தார்
Anpae Thaan Moliyaaka Thanthaar
அன்பே தான் வழியா
க நடந்தா
ர்
Anpae Thaan Valiyaaka Nadanthaar
Yesu Yesu Yesu
அறவாழ்வு நெறி மீறி அலைகி
ன்ற மனிதன்
Aravaalvu Neri Meeri Alaikinta Manithan
அழிக்கின்ற பெரும் பாவம் புரி
ந்தான்
Alikkinta Perum Paavam Purinthaan
அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு
Athu Kanndu Paeranpu Irai Mainthan Yesu
அருள் செய்ய மனு
வேடம் கொண்டார்
Arul Seyya Manu Vaedam Konndaar
– அன்பே
– Anpae
மறை ஞானம் மொழி பேசி பணி யாவும்
செய்தார்
Marai Njaanam Moli Paesi Panni Yaavum Seythaar
மக்கள் தம் பாவம் சுமந்
தார்
Makkal Tham Paavam Sumanthaar
மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்
டார்
Maruvaalvu Namakkellaam Tharam Meettukkonndaar
மனக்கோயில் உறை தெ
ய்வம் ஆனார்
Manakkoyil Urai Theyvam Aanaar
– அன்பே
– Anpae
Anpae Thaan Uruvaaka Vanthaar Chords Keyboard
anpae Thaan Uruvaa
ka Vanthaar
anpae Thaan Moliyaaka Thanthaar
anpae Thaan Valiyaa
ka Nadanthaa
r
aravaalvu Neri Meeri Alaiki
nta Manithan
alikkinta Perum Paavam Puri
nthaan
athu Kanndu Paeranpu Irai Mainthan Yesu
arul Seyya Manu
vaedam Konndaar
– Anpae
marai Njaanam Moli Paesi Panni Yaavum
Seythaar
makkal Tham Paavam Suman
thaar
maruvaalvu Namakkellaam Tharam Meettukkonn
daar
manakkoyil Urai The
yvam Aanaar
– Anpae
Anpae Thaan Uruvaaka Vanthaar Chords Guitar
Anpae Thaan Uruvaaka Vanthaar Chords for Keyboard, Guitar and Piano