Full Screen ?
 

Rakkaalam Pethlem - ராக்காலம் பெத்லேம்

ராக்காலம் பெத்லேம்
மேய்ப்பர்கள்
தம் மந்தைக் காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சம் கொள்ளவும்
விண்தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5. என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் தேவனே
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்

நல்லோர்க்கு ஈகுவீர்

Rakkaalam Pethlem Lyrics in English

Raakkaalam pethlaem maeypparkal tham manthaik kaaththanar karththaavin thoothan iranga vinn jothi kanndanar 2. Avarkal achcham kollavum vinnthoothan thikil aen? Ellaarukkum santhoshamaam narseythi kooraுvaen 3. Thaaveethin vamsam oorilum mey Kristhu naathanaar poolokaththaarkku ratchakar intaikkup piranthaar 4. Ithungal ataiyaalamaam munnannai meethu neer kanthai pothintha kolamaay appaalanaik kaannpeer 5. Enturaiththaan akshanamae vinnnnoraam koottaththaar aththoothanodu thontiyae karththaavaip pottinaar 6. Maa unnathaththil thaevanae neer maenmai ataiveer poomiyil samaathaanamum nallorkku eekuveer

PowerPoint Presentation Slides for the song Rakkaalam Pethlem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rakkaalam Pethlem – ராக்காலம் பெத்லேம் PPT
Rakkaalam Pethlem PPT

ராக்காலம் பெத்லேம்மேய்ப்பர்கள்தம் மந்தைக் காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் அச்சம் கொள்ளவும்விண்தூதன் திகில் ஏன்எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு தமிழ்