Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththaavey Devargalil - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

1.செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
 நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)

2.தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)

3.கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உந்தன் நாமம் அதிசயம்

இன்றும் அற்புதம்  செய்திடுவீர்(2)

Karththaavey Devargalil Lyrics in English

Karththaavae thaevarkalil umakkoppa navar yaar? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? Umakkoppaanavar yaar? Umakkoppaanavar yaar? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? 1.sengadalai neer pilanthu unthan janangalai nadaththich senteer  neer nallavar sarva vallavar entum vaakku maaraathavar (2) 2.thootharkal unnnum unavaal unthan janangalai poshiththeerae ummaippola yaarunndu intha janangalai naesiththida (2) 3.kanmalaiyai neer pilanthu unthan janangalin thaakam theerththeer unthan naamam athisayam intum arputham  seythiduveer(2)

PowerPoint Presentation Slides for the song Karththaavey Devargalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththaavey Devargalil – கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்? PPT
Karththaavey Devargalil PPT

உமக்கொப்பானவர் நீர் ஜனங்களை வானத்திலும் பூமியிலும் பிளந்துஉந்தன் கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்உமக்கொப்பானவர் செங்கடலை நடத்திச் சென்றீர் நல்லவர் சர்வ வல்லவர் வாக்கு மாறாதவர் தமிழ்