டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட
மீட்பர் இயேசு
பாலன் வருகையே
கிருஸ்மஸ்
வின்ட்டர் சீசன் வெண்பனி துவிட
ட்வின்க்கள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட
அன்பின் தேவன் ஆனந்த வருகை கிருஸ்மஸ்
புல்லனை மீது
அழகாய் பூத்
த ரோஜா
இந்த பூமியில் வந்த
எங்கள் இயே
சு ராஜா
நட்சத்திரம் மின்னும் இரவில்
நம்பிக்கை நாயகனாக
பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே
நாளைகளை நமதாக்கும் நம்பிக்
கையே கிருஸ்மஸ்
நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்
கும் கிருஸ்மஸ்
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவை
ப் பாடித் துதிப்போம்
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப்
பாடி மகிழ்வோம்
வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே
நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீப்
பாரே
குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடை மழைப் பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
– டிங் டிங் டாங்
புன்னகையால் பூமியினை அழகாக்கு
ம் கிருஸ்ம
ஸ்
ஏழைகளும் பசியாறும் நல்விரு
ந்து கிரு
ஸ்மஸ்
மண்ணில் மனித நேயம் மலரச்
செய்யும் வேதம்
பொங்கும் தேவ கானம் எங்கு
ம் சமாதானம்
பாவம் என்னும் இருளிலிருந்து மீட்
பாரே
நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்
பாரே
குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடை மழைப் பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
– டிங் டிங் டாங்
டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
Ting Ting Daang Manni Osaikal Thullida
சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட
Sing Sing Kaeralkal Innisai Kaettida
மீட்பர் இயேசு
பாலன் வருகையே
கிருஸ்மஸ்
Meetpar Yesu Paalan Varukaiyae Kirusmas
வின்ட்டர் சீசன் வெண்பனி துவிட
Vinttar Seesan Vennpani Thuvida
ட்வின்க்கள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட
Tvinkkal Sdaarkal Engum Minnida
அன்பின் தேவன் ஆனந்த வருகை கிருஸ்மஸ்
Anpin Thaevan Aanantha Varukai Kirusmas
புல்லனை மீது
அழகாய் பூத்
த ரோஜா
Pullanai Meethu Alakaay Pooththa Rojaa
இந்த பூமியில் வந்த
எங்கள் இயே
சு ராஜா
Intha Poomiyil Vantha Engal Yesu Raajaa
நட்சத்திரம் மின்னும் இரவில்
நம்பிக்கை நாயகனாக
Natchaththiram Minnum Iravil Nampikkai Naayakanaaka
பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே
Paalakanaay Thaeva Mainthan Vanthaarae
நாளைகளை நமதாக்கும் நம்பிக்
கையே கிருஸ்மஸ்
Naalaikalai Namathaakkum Nampikkaiyae Kirusmas
நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்
கும் கிருஸ்மஸ்
Nam Aanndavar Mael Visuvaasam Uruthiyaakkum Kirusmas
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவை
ப் பாடித் துதிப்போம்
Ellorum Ontay Servom Yesuvaip Paatith Thuthippom
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப்
பாடி மகிழ்வோம்
Anpaip Pakirnthu Vaalvom Aatip Paati Makilvom
வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே
Vaennduthal Kaettu Nanmai Namakkae Tharuvaarae
நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீப்
பாரே
Nam Illam Kaaththu Kuraikal Yaavum Theeppaarae
குடையோடு நடந்திடும் கோடையில்
Kutaiyodu Nadanthidum Kotaiyil
இன்ப அடை மழைப் பொழிவது போல்
Inpa Atai Malaip Polivathu Pol
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
Manamenum Kutilil Lillip Poovaay
Paalan Pooththaarae
- டிங் டிங் டாங்
- Ting Ting Daang
புன்னகையால் பூமியினை அழகாக்கு
ம் கிருஸ்ம
ஸ்
Punnakaiyaal Poomiyinai Alakaakkum Kirusmas
ஏழைகளும் பசியாறும் நல்விரு
ந்து கிரு
ஸ்மஸ்
Aelaikalum Pasiyaarum Nalvirunthu Kirusmas
மண்ணில் மனித நேயம் மலரச்
செய்யும் வேதம்
Mannnnil Manitha Naeyam Malarach Seyyum Vaetham
பொங்கும் தேவ கானம் எங்கு
ம் சமாதானம்
Pongum Thaeva Kaanam Engum Samaathaanam
பாவம் என்னும் இருளிலிருந்து மீட்
பாரே
Paavam Ennum Irulilirunthu Meetpaarae
நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்
பாரே
Nammai Parisuththamaakki Thaevan Entum Kaappaarae
குடையோடு நடந்திடும் கோடையில்
Kutaiyodu Nadanthidum Kotaiyil
இன்ப அடை மழைப் பொழிவது போல்
Inpa Atai Malaip Polivathu Pol
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
Manamenum Kutilil Lillip Poovaay
Paalan Pooththaarae
- டிங் டிங் டாங்
- Ting Ting Daang
Ting Ting Daang Manni Osaikal Thullida Chords Keyboard
ting Ting Daang Manni Osaikal Thullida
sing Sing Kaeralkal Innisai Kaettida
meetpar Yesu
Paalan Varukaiyae
Kirusmas
vinttar Seesan Vennpani Thuvida
tvinkkal Sdaarkal Engum Minnida
anpin Thaevan Aanantha Varukai Kirusmas
pullanai Meethu
alakaay Pooth
tha Rojaa
intha Poomiyil Vantha
engal Iyae
su Raajaa
natchaththiram Minnum Iravil
nampikkai Naayakanaaka
paalakanaay Thaeva Mainthan Vanthaarae
naalaikalai Namathaakkum Nampik
kaiyae Kirusmas
nam Aanndavar Mael Visuvaasam Uruthiyaak
kum Kirusmas
ellorum Ontay Servom Yesuvai
p Paatith Thuthippom
anpaip Pakirnthu Vaalvom Aatip
Paati Makilvom
vaennduthal Kaettu Nanmai Namakkae Tharuvaarae
nam Illam Kaaththu Kuraikal Yaavum Theep
paarae
kutaiyodu Nadanthidum Kotaiyil
inpa Atai Malaip Polivathu Pol
manamenum Kutilil Lillip Poovaay
- Ting Ting Daang
punnakaiyaal Poomiyinai Alakaakku
m Kirusma
s
aelaikalum Pasiyaarum Nalviru
nthu Kiru
smas
mannnnil Manitha Naeyam Malarach
seyyum Vaetham
pongum Thaeva Kaanam Engu
m Samaathaanam
paavam Ennum Irulilirunthu Meet
paarae
nammai Parisuththamaakki Thaevan Entum Kaap
paarae
kutaiyodu Nadanthidum Kotaiyil
inpa Atai Malaip Polivathu Pol
manamenum Kutilil Lillip Poovaay
- Ting Ting Daang
Ting Ting Daang Manni Osaikal Thullida Chords Guitar
Ting Ting Daang Manni Osaikal Thullida Chords for Keyboard, Guitar and Piano