தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
மன்னவர் இயேசு உந்தனுக்கே
மாபெரும் காரியம் செய்திடுவார்
செழிப்பான புதுவாழ்வு
தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் -2
மலைபோல வருவதெல்லாம்
பனிப் போல மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே -2
தேவனுடன் உறவு கொண்டு
தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் -2
என் ஜீவன் இயேசுவுக்கே
என் ஊர் இயேசுவுக்கே
என் நாடு இயேசுவுக்கே
என் தேசம் இயேசுவுக்கே
Desame payappadathe Lyrics in English
Thaesamae payappadaathae makilnthu kalikooru mannavar Yesu unthanukkae maaperum kaariyam seythiduvaarselippaana puthuvaalvu thaevanae aruliduvaar sukavaalvu samaathaanam santhosham thanthiduvaar -2malaipola varuvathellaam panip pola marainthidumae unnatharin kirupaikalum unthanaich soolnthidumae -2thaevanudan uravu konndu thinam thinam vaalnthiduvaay immaiyilum maraுmaiyilum inpaththai rusiththiduvaay -2en jeevan Yesuvukkae en oor Yesuvukkae en naadu Yesuvukkae en thaesam Yesuvukkae
PowerPoint Presentation Slides for the song Desame payappadathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desame Payappadathe – தேசமே பயப்படாதே PPT
Desame Payappadathe PPT
Desame payappadathe Song Meaning
Do not be afraid, O nation
Enjoy and laugh
King Jesus is yours
He will do great things
A prosperous new life
God will bless
Good health and peace
Santhosh will spread happiness -2
Everything comes like a mountain
Disappears like snow
Your Grace
-2
By having a relationship with God
You live day by day
In this world and hereafter
You will taste pleasure -2
My life belongs to Jesus
My home belongs to Jesus
My country belongs to Jesus
My country belongs to Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவுக்கே தினம் தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார்செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் தமிழ்
