Full Screen ?
 

Arputhar, Arputhar - அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

என்னென்ன துன்பங்கள் நம்மில்
வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை
சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர்
ஆராய்ந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

Arputhar, Arputhar Lyrics in English

Arputhar, arputhar, arputhar, arputhar Yesu arputhar anntinor vaalvai inpamaay maattaுm Yesu arputhar ellorum paadungal kaiththaalam podungal santhoshaththudanae sangaீtham paadungal – arputhar ennenna thunpangal nammil vanthapothum theerththa Yesu arputhar eththanai thollaikal nammai soolntha pothum kaaththa Yesu arputhar ulakaththil irupponilum – engal Yesu periyavar arputharae unnmaiyaay avaraith thaedum yaavarukkum Yesu arputharae – ellorum alaikadal maelae nadanthavar engal Yesu arputhar akora kaattaைyum amaithippaduththiya Yesu arputhar aaraaynthanar siluvaiyilae aanndavar mariththaar annaalinilae aakilum moontam naal uyirudan eluntha Yesu arputharae – ellorum

PowerPoint Presentation Slides for the song Arputhar, Arputhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputhar, Arputhar – அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் PPT
Arputhar, Arputhar PPT

அற்புதர் இயேசு எல்லோரும் அற்புதரே பாடுங்கள் எங்கள் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தமிழ்