Full Screen ?
 

Anbin Mugathai - அன்பின் முகத்தை

LYRICS :-
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல்
தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்

தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்
கருனையின் முகம் கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று
கல்வாரி மலைமேல்

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….

Anbin Mugathai – அன்பின் முகத்தை Lyrics in English

LYRICS :- anpin mukaththai antu naan kanntaen kalvaari malai mael thaeva anpin ellai angu naan kanntaen kolkothaa malai mael thiyaakaththin nal osaiyai kaettaேn karunaiyin mukam kanntaen kalvaari malaimael antu kalvaari malaimael thaeva thirusuthan antu ammalai mael paadukal aettathinaal manukkula paavam neekkidavae avar sithainthu maanndathinaal o….o.. Iratchakar Yesu antu ammalai mael iraththam sinthinathaal thirukkaal karangal moontannikalaal thulaikkath thonginathaal o…o….

PowerPoint Presentation Slides for the song Anbin Mugathai – அன்பின் முகத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Mugathai – அன்பின் முகத்தை PPT
Anbin Mugathai PPT

கண்டேன் கல்வாரி அன்பின் மலை தேவ மலைமேல் அம்மலை LYRICS முகத்தை எல்லை கொல்கொதா தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன் கருனையின் முகம் திருசுதன் பாடுகள் தமிழ்