Yesuvae Vali Saththiyam in F♯ Scale
F#இயேசுவே வழி சத்D#mதியம் ஜீவன்F#இயேசுவே ஒளி நித்தியம் தேவன்Bஇயேசுவே வழி சத்G#mதியம் ஜீவன்C#7இயேசுவே ஒளி நித்F#தியம் தேவன்
F#புது வாழ்வு எனக்கு தந்தார்F#7சமாதானம் நிறைவாய் அளித்தார்BBபாவங்கள் யாவும் மன்னித்தார்G#mC#சாபங்கள் யாவும் தொலைத்தார்F#F#கல்வாரி மீதில் எனக்காய்G#mC#தம் உதிரம் சிந்தி மரித்தாF#ர்Bமூன்றும் நாளில் உயிர்த்தார்C#உன்னதத்தில் அF#மர்ந்தார்...இயேசுவே
F#நல் மேய்ப்பனாகக் காத்தார்F#7எனை தமையனாகக் கொண்டார்BBஎன் நண்பனாக வந்தார்G#mC#என் தலைவனாக நின்றுர்F#F#மேகங்கள் மிதில் ஒர் நாG#mள்C#மணவாளனாக வருவார்F#Bஎன்னை அணைத்துக் கொள்வார்C#வானில் கொண்டு செF#ல்வார்...இயேசுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom