Yesu Naamaththilae in A♯ Scale
A#இயேசு நாமத்திலே அவர் நாமத்திலேFஇயேசு நாமத்தில் சுகம் உண்டுA#இயேசு நாமத்திலே அவர் நாமத்திலேFஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டுA#இயேசு நாமத்திலே அவர் நாமத்திலேFஇயேசு நாமத்தில் வல்லமை உண்டுA#இயேசு நாமத்திலே அவர் நாமத்திலேFஇயேசு நாமத்தில் ஆசீர்வாதம்
A#உம் பேரை சொனால் போதும்CmFநோய்கள் மறையுதையாA#A#சுகம் தரும் தெய்வம் நீரேCmFஎன்னை சுகமாகும் தெய்வம் நீரேA#
என் எல்லையை பெரிதாக்கும்என்னை நீர் ஆசிர்வதியும்நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமேஎன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
பார்வோனின் சேனை வந்தாலும்உம் நாமத்தில் மேற்கொள்வோம்என்னை பெலபடுதும் கிறிஸ்துவினால்எல்லாம் செய்ய பெலனுண்டு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom