🏠  Lyrics  Chords  Bible 

Yesu Anpudanae Aatharippaar Unnai Chords

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
நம்பிடுவாய் வாக்குகளை
துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்(2)
கலங்காதே என்றும் திகையாதே
கல்வாரி சிலுவை நோக்கிடுவாய்(2)
காயங்கள் யாவும் உனக்காக
பணிவுடனே அவர் ஏற்றனரே(2)
– இயேசு அன்புடனே
கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே
கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்(2)
வஞ்சக தூபம் ஏருடுப்பாய்
நல்லவர் இயேசுவை நோக்கியே பார்(2)
– இயேசு அன்புடனே

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
Yesu Anpudanae Aatharippaar Unnai
நம்பிடுவாய் வாக்குகளை
Nampiduvaay Vaakkukalai
துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்(2)
Thunpangal Yaavum Neekkiduvaar(2)

கலங்காதே என்றும் திகையாதே
Kalangaathae Entum Thikaiyaathae
கல்வாரி சிலுவை நோக்கிடுவாய்(2)
Kalvaari Siluvai Nnokkiduvaay(2)
காயங்கள் யாவும் உனக்காக
Kaayangal Yaavum Unakkaaka
பணிவுடனே அவர் ஏற்றனரே(2)
Pannivudanae Avar Aettanarae(2)
- இயேசு அன்புடனே
- Yesu Anpudanae

கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே
Karththarai Nampu Nee Sornthidaathae
கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்(2)
Karuththaay Avarai Nee Thaediduvaay(2)
வஞ்சக தூபம் ஏருடுப்பாய்
Vanjaka Thoopam Aeruduppaay
நல்லவர் இயேசுவை நோக்கியே பார்(2)
Nallavar Yesuvai Nnokkiyae Paar(2)
- இயேசு அன்புடனே
- Yesu Anpudanae


Yesu Anpudanae Aatharippaar Unnai Chords Keyboard

Yesu anpudanae Aatharippaar Unnai
nampiduvaay Vaakkukalai
thunpangal Yaavum Neekkiduvaar(2)

kalangaathae Entum Thikaiyaathae
kalvaari Siluvai Nnokkiduvaay(2)
kaayangal Yaavum Unakkaaka
pannivudanae Avar Aettanarae(2)
- Yesu Anpudanae

karththarai Nampu Nee Sornthidaathae
karuththaay Avarai Nee Thaediduvaay(2)
vanjaka Thoopam Aeruduppaay
nallavar Yesuvai Nnokkiyae Paar(2)
- Yesu Anpudanae


Yesu Anpudanae Aatharippaar Unnai Chords Guitar


Yesu Anpudanae Aatharippaar Unnai Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்