Yaar Ennai Marantha Pothilum in F♯ Scale
F#யார் என்னை மறந்த போதிலும் என்F#இயேசுவே என்Eனை என்றும் மறவா நேசரேF#mF#mஎன் இயேசுவே என்Eனை என்றும் மறவா நேசரேF#mF#mதினம் பார்த்து பார்த்து பாதுகாத்தீர்F#mசேர்த்து சேர்த்து அரவணைத்தீர்F#என்னை விட்டு நீங்கா நேசரேF#என்னை கை விடாமல் காக்கும் இயேசுவே– யார்
F#தாய் தந்தை அன்பு அது தணிந்து போகும் அன்புF#பிள்ளைகளின் அன்பு அது பிரிந்து போகும் அன்புF#நண்பர்களின் அன்பு அது நழுவி போகும் அன்புF#என்றென்றும் மாறா அன்பு இயேசு உம் தூய அன்பு– யார்
F#சொந்தமோ சொந்தம் அது சோகமாம் சோகம்F#பாசமாம் பாசம் அது வேஷமாம் வேஷம்F#நேசமோ நேசம் அது மோசமாம் மோசம்F#நேசம் பாசம் சொந்தம் எல்லாம் நீர் தானே என் இயேசு ராஜா– யார்
F#உலகம் தோன்றும் முன்னே என்னையும் குறித்தவரேF#தாயின் கருவில் என்னை உமக்காய் வேறு பிரித்தவரேF#சாத்தானை ஜெயித்து உந்தன் இரத்தத்தால் என்னை மீட்டவரேF#நித்தமும் என்னை காத்து நித்திய வாழ்வில் சேர்க்கும் தேவா– யார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom