Vinnnnin Mainthan Mannnnil Chords
Cவிண்ணின் மைந்தன் மண்ணிFல்Cபிறந்தார் வியப்புடன் பாGடிடுவோFம்Cவாய்மையானவர் வழியுமானவர்Cவியப்புடன் போGற்றிடுவோCம்
Cஅன்னையுள்ளம் கொண்டAmவர்Cமுன்னனையில் பிறந்தார்Cகந்தைத்துணிக் கோAmலமாய்Cமீட்பரே பிFறந்தார்G பிறந்தார்Cஅன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார்(2)....அன்னையுள்ளம்
Cவாழ்வாய் இருப்பவர், வாழ்Amவைத் தந்தவர்CCமாறும் உலகிலே மாறா நல்லவர்Fநேசக் கரம் நீட்டி நேசிக்கின்ற Gதேவன்Fபாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்GDmஅவரைப் பாG7டி மகிழ்வோம்D....அன்னையுள்ளம்
Cதோளில் சுமப்பவர் தோழன்Am தானவர்CCபாரம் சுமக்கவே பாரில் வந்தவர்Fபாவிகளை மீட்க பாடுகளைத் தாங்கGFதேவ மகன் இங்கு பாலனாக தூங்கGDmதூதர் G வந்து Cபாட....அன்னையுள்ளம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom