Ummodu Irukkanumae Aiyaa in D♯ Scale
D#mஉம்மோடு இருக்கணுமே ஐயாG#mD#mஉம்மைப் போல் மாறணுC#மேD#mG#mஉலகின் ஒளியாய் மலைமேD#mல் அமர்ந்துG#mD#mவெளிச்சம் கொடுக்கணுமேC#D#mவெளிச்சம் கொடுக்கணுமே
D#mஓடும் நதியின் ஓF#ரம் வளரும்D#mமரமாய் மாறணுமேC#G#mஎல்லா நாளும் இC#லைகளோடுA#mகனிகள் கொடுக்கணுமே D#m...உம்மோடு
D#mஉலகப் பெருமை இன்பF#மெல்லாம்D#mகுப்பையாய் மாறணுமேC#G#mஉம்மையே என் கண்முC#ன் வைத்துA#mஓடி ஜெயிக்கணுமே D#m...உம்மோடு
D#mஆத்ம பார உருF#க்கத்தோடுD#mஅழுது புலம்பணுமேC#G#mஇரவும் பகலும் C#விழித்து ஜெபிக்கும்A#mமேய்ப்பன் ஆகணுமே – D#mநான்...உம்மோடு
D#mபேய்கள் ஓட்டும் வF#ல்லமையோடுD#mபிரசங்கம் பண்ணணுமேC#G#mகடினமான பாC#றை இதயம்A#mஉடைந்து நொறுங்கணுமே – நாD#mன்...உம்மோடு
D#mவார்த்தை என்னும் வாF#ளையேந்திD#mயுத்தம் செய்யணுமேC#G#mவிசுவாசம் என்னும் C#கேடயத்தால்A#mபிசாசை வெல்லணுமே – நாD#mன்...உம்மோடு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom