Ullangaal Thodangi Chords
Eஉள்ளங்கால் தொடங்கிG#mஉச்சந்தலை மட்டுC#mம்Aகொடிய வேதனையோ – மகனேEAmகொடிய வேதனையோ – மகளேEBmஉன் சுகவாழ்வு இன்று துளிEர்த்ததுBmபுது வாழ்வு இன்று வEந்ததுEதேவரீர் எAழுந்தருளி சீEயோனுக்குBதயை செய்து அதற்காAmய் குறித்தBகாலமும் வEந்ததுAmஅதற்காய் குறிBத்த நேரமும் வந்EததுBmஉன் சுகவாழ்வு இன்று துளிEர்த்ததுBmபுது வாழ்வு இன்று வEந்தது
Eஇலையும் இல்லாம கனியும் G#mஇல்லாமC#mAபட்டுப் போன மரம் போல ஆனாயோ (2)Bmபச்சமரமாய் உன்னைAமாற்றிடுவார் நம் தேவன் (2)Bபூத்துக் காய்த்து உன்னைEநிரப்பச் செய்வார் (2)– உன் சுகவாழ்வு
Eஉலர்ந்த எலும்புகளின் பள்ளத்G#mதாக்கிலேC#mAஉயிறற்று நீயும் போனாயோ (2)Bmமகிமையின் ஆவியாலே உன்னை AAஅவர் நிரப்பிடுவார் (2)Bகாலூன்றி நீயும் Eஎழும்பி நிற்பாய்– உன் சுகவாழ்வு
Eகொடியவரின் சீரல் மோதி G#mC#mஅடிக்கயிலேAபெலனற்று நீயும் போனாயோ (2)Bmஏழைகளின் பெலனும்Aஅவர் எளியவரின்Aதிடனும் அவர் (2)Bவெயிலுக்கு ஒதுங்கி நிற்கும்Eநிழலாவார் (2)– உன் சுகவாழ்வு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom