Ulakai Iratchippavarae – Unnatha in F♯ Scale
F#mஉலகை இரட்சிப்பவரே – உன்னதF#mதெய்வம் நீரேC#m உயF#mர்ந்த அடைக்கலமேF#mநீர் உயிரின் உறைவிடமே
C#7காலங்கள் தொடங்கிடும் முன்C#7கர்த்தராய் இருந்தவரே F#m– பூC#7மியைC#7சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரேF#mBmவானத்தை விரிப்பதும் இஷ்Eடம் போலEமடிப்பதும் உBmமக்கு கடினமில்லைC#Bmமின்னலை கைகளுக்குள்Eமூடி வைத்து நடக்கிறீர்Bmஉமக்கு நிகருமில்லையேC#
F#mஉம்மிடம் அனுமதி கேட்டேF#mஅணுவும் அசைகின்றதேF#mஅண்டசராசரம் யாவும்F#mஉமக்குள் அடங்கிடுதே
C#7எங்களை கிறிஸ்துவுக்குள்ளேC#7தெரிந்து கொண்டவரும் நீர்F#mC#7இரட்சிப்பின் திட்டங்களெல்லாம்C#7முன்னரே அறிந்திருந்தீF#mர்Bmகிறிஸ்துவை எங்களுக்காய் சாபEமாகEமாற்றியது அBmன்பினை அறிவிக்கத்தான்C#Bmஅன்றாடம் வெற்றி பெற பரிசுEத்த ஆவிEஉண்டு பேரன்Bmபை நிரூபிக்கத்தானேC#F#mஉமது மகிமைக்குத்தானேF#mஎங்களை படைத்து விட்டீர்F#mஎங்களை மகிமையில் சேர்க்கF#mஅன்புடன் அழைத்து விட்டீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom