Ulakai Iratchippavarae – Unnatha in D♯ Scale
D#mஉலகை இரட்சிப்பவரே – உன்னதD#mதெய்வம் நீரேA#m உயD#mர்ந்த அடைக்கலமேD#mநீர் உயிரின் உறைவிடமே
A#7காலங்கள் தொடங்கிடும் முன்A#7கர்த்தராய் இருந்தவரே D#m– பூA#7மியைA#7சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரேD#mG#mவானத்தை விரிப்பதும் இஷ்C#டம் போலC#மடிப்பதும் உG#mமக்கு கடினமில்லைA#G#mமின்னலை கைகளுக்குள்C#மூடி வைத்து நடக்கிறீர்G#mஉமக்கு நிகருமில்லையேA#
D#mஉம்மிடம் அனுமதி கேட்டேD#mஅணுவும் அசைகின்றதேD#mஅண்டசராசரம் யாவும்D#mஉமக்குள் அடங்கிடுதே
A#7எங்களை கிறிஸ்துவுக்குள்ளேA#7தெரிந்து கொண்டவரும் நீர்D#mA#7இரட்சிப்பின் திட்டங்களெல்லாம்A#7முன்னரே அறிந்திருந்தீD#mர்G#mகிறிஸ்துவை எங்களுக்காய் சாபC#மாகC#மாற்றியது அG#mன்பினை அறிவிக்கத்தான்A#G#mஅன்றாடம் வெற்றி பெற பரிசுC#த்த ஆவிC#உண்டு பேரன்G#mபை நிரூபிக்கத்தானேA#D#mஉமது மகிமைக்குத்தானேD#mஎங்களை படைத்து விட்டீர்D#mஎங்களை மகிமையில் சேர்க்கD#mஅன்புடன் அழைத்து விட்டீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom