Thuthippom Nantiyudan in G♯ Scale
G#துதிப்போம் நC#ன்றியுடA#mன்A#mசென்ற காC#லம் முழுவG#தும்Cmகாத்த தேவனை இதய நிD#றைவுடனேG#G#ஆர்ப்பரித்Cmது நாம் அகமகிழ்வோம்C#A#mஆனந்தமாகப் பாடிD#டுவோம்G#G#என்றென்றும் அவர்Fm செய்த நன்மைகளைD#A#mநினைத்தே போற்D#றிடுவோம்G#
G#இம்மட்டும் வாழ்வில் உG#7தவி செய்C#தD#எபெனேசர் அவரேG#Fmஇன்னமும் வாழ்வில் நம்முA#mடன் இருக்கும்D#7இம்மானுவேல் அவரேG#—-துதிப்போம்
G#துன்பம் துயரம் தொல்லை G#7இடர்கள்C#D#எம்மை சூழ்ந்த போதும்G#Fmஓங்கிய புயத்தால் பாA#mதுகாத்தD#7வல்ல தேவன் அவரேG#—-துதிப்போம்
G#நல்ல சுகமும் பெலனும் தG#7ந்துC#D#நல் வழி நடத்தினாரேG#Fmகூப்பிட்ட வேளை ஜெபத்A#mதைக் கேட்டD#7நல்ல தேவன் அவரேG#—-துதிப்போம்
G#கலக்கம் நெருக்கம் பிரிG#7வு வந்துC#D#சோர்ந்திடும் வேளையிலேG#Fmபெலப்படுத்தி A#m ஜெயமும் தந்தீர்D#7ஊழியப் பாதையிலேG#—-துதிப்போம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom