Thirumpu Thirumpu Mananthirumpu in D♯ Scale
G#திரும்பு திரும்பு Fmமனந்திரும்புG#விரும்பு விரும்பு இFmரட்சிப்பை விரும்புA#விரும்பினால் உள்ளத்தில் உவD#கை அரும்பும்A#நிறைந்திடும் மனதில் மD#கிழ்வு நிறைந்திடும்Cவந்திடும் வாழ்வில்C# அமைதி வந்திடும்D#நீயும் பெற்G#றிடவா
G#வாலிபனே காலமதை வீணில்Fm கழித்துD#அலையாதேA#mகன்னிகையே அழகென்று அரைD#G#குறை ஆடை அணியாதேG#நாகரீக்மென்று Fmபெண்களைப் போன்றுG#முடியை வளர்க்காD#தேD#7பெண்மையை மறந்து ஆணுடைD#7தரித்து அலைந்து திரியாதேG#...திரும்பு திரும்பு
G#இளைஞரே புகைப்பதனால் அற்பFmD#ஆயுளில் மடிவீரேA#mபோதையில் மதிமங்கிய வாழ்வைD#G#கெடுத்துக் கொள்ளாதேG#தறிகெட்டு நீயும் திFmரைப்படம் பார்த்துG#நெறிகெட்டுப் போகாD#தேD#7உந்தன் சரீரம் தேவனின் ஆலயம்D#7அதனை கெடுக்காதேG#...திரும்பு திரும்பு
G#மங்கையரே வீண் பேச்சில் சிரித்FmதுD#காலம் கழிக்காதேA#mஆணோடு சமமென்று வழுக்கிD#G#விழுந்து போகாதீர்G#சாயத்தை முகத்தில் பூசிFmயேG#இயற்கை அழகை கெடுக்காதேD#D#7பொன் நகை தேடி புன்னகைD#7இழந்து புலம்பி தவிக்காG#தே...திரும்பு திரும்பு
G#தீமையை நாவினால் பேசி அகFmமதைD#கெடுக்காதேA#mபண்பற்ற தீர்ப்பிD#ன் சிந்தயG#கெடுத்துக் கொள்ளாதேG#அநியாயத்தால் வந்த செல்வFmம் என்றும்G#ஓன்றுக்கும் உதவாதேD#D#7பணத்தின் ஆசை தீமைக்கு வேராம்D#7அதனை விரும்பாதேG#...திரும்பு திரும்பு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom