Thanthaanaith Thuthippomae in E♭ Scale
Ebதந்தானைத் துதிப்போமே-திCmருச்Gmசபையோரே கவி -பாடிப்பாFmடிBbGmவிந்தையாய் நமக்கனந்தனந்தFmமானCmவிள்ளற்கரியதோர் நன்Bbமை மிக மிகத்-தந்தானை
Ebஒய்யாரத்துச் சீயோனே Cm-நீயும்Gmமெய்யாகக் களிகூர்ந்துFm நேBbர்ந்துGmஐயனேசுக்குனின் கையைக் கூFmப்பித் துதிCmசெய்குவையே மகிழ் கொள்Bbளுவையே நாமும்-தந்தானை
Ebகண்ணாரக் களித்தாயே -நCmன்மைGmகாட்சியைக் கண்டு ருசித்Fmது புBbசித்துGmஎண்ணுக்கடங்காத எத்தனைFmயோ நன்மைCmஇன்னுமுன்மேற் சோனா மாரிபோBbற் பெய்துமே-தந்தானை
Ebசுத்தாங்கத்து நற்சபையேCm – உனைGmமுற்றாய்க் கொள்ளவே அFmலைந்Bbது திரிந்துGmசத்துக் குலைந்துனைச் சத்திFmயாக்கத் தம்மின்Cmரத்தத்தைச் சிந்தி Bbஎடுத்தே உயிர் வரம்-தந்தானை
Ebதூரம் திரிந்த சீயோனே Cm-உனைGmதூக்கியெடுத்தக் கரத்திFmனிலேBbந்திGmஆரங்கள் பூட்டி அலங்கரித்Fmது நினைCmஅந்தன் மணவாட்டி யாக்Bbகினது என்னை-தந்தானை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom