Thaeva Aaseervaatham Perukiduthae in G♯ Scale
G#தேவ ஆசீர்வாதம் பெருகிFmடுதேG#G#துதிகள் நடுவெ கர்D#த்தர் தங்G#க- தூதர்C#சேனை தம் மகிமைD#யோடிறங்கG#
G#எழும்பு சீயோனே ஒளி வந்த்தேC#A#mஎரிந்திடும் விளக்கே திD#ருச்சபையேG#G#7காரிருளேC# கடந்திடுதேG#கர்த்தரின் பேரொளி வீசிD#டுதேG#—-தேவ ஆசீர்வாதம்
G#நலமுடன் நம்மை இதுவரையும்C#A#mநிலை நிறுத்திடுதே அவர்D# கிருபைG#G#7கண்மணி போல C#கடைசி வரைG#காத்திடும் பரமனை வாழ்D#த்திடுவோம்G#—-தேவ ஆசீர்வாதம்
G#குறித்திடும் வேளை உயர்த்திடுவார்C#A#mகிறிஸ்துவின் கரத்தில் அடங்D#கிடுவோம்G#G#7இரட்சிப்பிC#னால் அலங்கரித்தார்G#வாழ்வினின்ல் துதித்திட வாய்D# திறப்போம்G#—-தேவ ஆசீர்வாதம்
G#தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றேC#A#mபரிந்துரைத்திடுவார் பிD#ழைத்திடுவோG#ம்G#7இரட்சிப்பிC#னால் அலங்கரித்தார்G#இரட்சகர் திருவடி சேர்D#ந்திடுவோG#ம்—-தேவ ஆசீர்வாதம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom