Setiyae Thiraatchaைch Setiyae in G♯ Scale
G#செடியே திராட்சைச் செடிCmயேC#கொடியாக இணைந்து விட்டேன்A#mD#உம் (தகப்பன்) மடிதான் என் வாழ்G#வுA#mஉம் மகிழ்ச்சிதான் என் உயC#ர்வுG#செடியே திராட்சைச் செடிCmயேC#கொடியாக இணைந்து விட்டேன்A#mD#கொடியாக இணைந்து விட்டேன்G#
G#கத்திரித்தீரே தயவாய்F#கனிகள் கொடுக்கும் கிளையாய்C#C#சுத்தம் செய்தீரே இரத்தத்தாA#mல்D#சுகந்த வாசனையானேன் G#– உம் மடிதான்...செடியே
G#பிதாவின் மகிமை ஒன்றேF#பிள்ளை எனது ஏக்கம்C#C#மிகுந்த கனிகள் கொடுப்பேன்A#mD#உகந்த சீடனாவேன்G#...செடியே
G#ஆயன் சத்தம் கேட்டுF#உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்C#C#பிரிக்க இயலாதையா உம்மை விட்டுA#mD#பறிக்க முடியாதையா G#– 2...செடியே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom