Saalaem Raajaa Saaron Rojaa in G♯ Scale
G#mசாலேம் ராஜா சாரோன் ரோஜாG#mபள்ளத்தாக்கின் லீலி நீர் – சிங்காசனம்C#வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்G#mதேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேC#mஎன்னுள்ளத்தில் வாD#mருமேEஆமென் ஆமென் ஆமென்G#m
G#mபேரான ந்தம் உம் பிரசன்னம்G#mமாறாதது உந்தன் வசனம்C#mகேருபீங்கள் உம் வாD#mகனம்Eஉம் சரீரமே என் போஜனG#mம்...G#mபூலோகத்தின் நல் ஒளியேG#mமேலோகத்தின் நல் வழியேC#mபக்தரைக் காக்கும் வேD#mலியேEகுற்றம் இல்லாத பலியேG#m...சாலேம் ராஜா
G#mநீர் பேசினால் அது வேதம்G#mஉம் வார்த்தையே பிரசாதம்C#mஉம் வல்ல செயல்கள் பிரமாD#mதம்Eபோதும் போதும் நீர் போதுG#mம்...G#mகண்ணோக்கி எம்மைப் பாரும்G#mஇமை விலக்கி என்னைக் காரும்C#mஇன்றே எம் பந்தியில் சேருD#mம்Eவாரும் நீர் விரைவில் வாருG#mம்...சாலேம் ராஜா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom