Puthuvaalvu Thanthavarae in B♭ Scale
Bbmபுதுவாழ்வு தந்EbmதவரேFBbmபுது துவக்கம் தந்EbmதவரேFBbmநன்றி உமக்கு நன்GbறிDbமுழுமனதுடன் சொல்லுகின்றோம்AbEbmநன்றி உமக்கு நன்றிF7மனநிறைவுடன் சொல்லுகின்றோம்Bbm
Bbmபிள்ளைகளை மறவாமDbல்Abஆண்டு முழுவதும் போஷித்DbதிரேEbmகுறைவுகளை கிறிஸ்Dbதுவுக்குள்Abமகிமையில் நிறைவாக்கிFநடத்தினீரேBbm—நன்றி உமக்கு நன்றி
Bbmமுந்தினதை யோசிDbக்காமல்Abபூர்வமானதை சிந்திDbக்காமல்Ebmபுதியவைகள் தோன்Dbற செய்தீர்Abசாம்பலை சிங்காரமாக்கிFவிட்டீர்Bbm—நன்றி உமக்கு நன்றி
Bbmகண்ணீருடன் விதைDbத்தெல்லாம்Abகெம்பீரத்தோடு அறுDbக்கச் செய்தீர்Ebmஏந்தி நின்ற Dbகரங்கள் எல்லாம்Abகொடுக்கும் கரங்களாய் மாற்Fறிவிட்டீர்Bbm—நன்றி உமக்கு நன்றி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom