Ponnaana Yesuvai in G♯ Scale
G#mபொன்னான இயேசுவைG#mபுண்ணிய நல் நேசரை – கொண்டுEEசெல்வோம் பூலோF#கமெங்கும்G#mG#mஅவர் ஒன்Eறே வழி என்றேF# கூறுவோம்G#mBதேவனே வந்துG#m நம்மை நடத்திடுவார்F#D#தேவையறிந்G#mது பயன்படுத்F#திடுவார்G#m
G#mஅவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்C#mF#அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதிD#mல்லைG#mC#அஞ்சாமல் செல்வோம்F#வஞ்சகனை வெல்வோம் – அரணானG#mD#கோட்டைகளை பிடித்திF#டுவோம் G#m...பொன்னான
G#mஎலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்C#mF#இந்த நாளில் எங்கள் மூலம்D#mநிச்சயம் செய்வாG#mர்C#எத்தனையோ நோய்கள்F#அத்தனையும் போக்கும் – இயேசுG#mவின்D#இரத்தத்தாலே ஜெயம்F# பெறுவோம்G#m...பொன்னான
G#mகாலமும் கடலலையும் காத்திருக்காதுC#mF#இந்த காலத்திலே உலகை கலக்கிடுD#mவோம்G#mC#கல்லான நெஞ்சம் கரைந்F#திடச் செய்யும்G#mகனிவான கர்த்D#தர் பணி செய்F#திடுவோம்G#m...பொன்னான
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom