Pavani Selkintar Raasaa in C♯ Scale
C#பவனி செல்கின்றார் ராசா Fmநாம்F#பாடி புகழ்வோம் நேC#சாF#அவனிதனிலே மறி மேD#ல் ஏறிC#ஆனந்தம் பரமாG#னந்தம்
C#எருசலேமின் பதியேFmF#சுரர் கரிசனையுள்ள நிC#தியேF#அருகில் நின்ற அனைD#வர் போற்றும்C#அரசே எங்கள் சிG#ரசே...பவனி
C#பன்னிரண்டு சீடர் சென்FmறுF#நின்று பாங்காய் ஆடைகள் விரிC#க்கF#நன்னயம் சேர் மனுD#வின் சேனைC#நாதம் கீதம் G#ஓத...பவனி
C#குருத்தோலைகள் பிடிக்கFm பாலர்F#கும்பல் கும்பலாக நC#டக்கF#பெருத்த தொனியாய் ஓசன்னாD# வென்றுC#போற்ற மனம் தேற்G#ற...பவனி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom