Paralokamae En Sonthamae in D♯ Scale
D#mபரலோகமே எC#ன் சொந்தமேD#mF#என்று காண்பேனோD#mD#என் இன்ப இயேசுவை G#mA#7நான் என்று காண்பேனோD#m
D#mவருத்தம் பசிF# தாகம் D#mமனத்துயரம்BD#mஅங்கே இல்லை – விண் கிரீடம்A#7வாஞ்சிப்பேன் விC#ண்ணவர் பாதம் சேர்வேன்D#m
...பரலோகமே என்
D#mசிலுவையில் அறையுF#ண்டேன்D#mBஇனி நானல்ல இயேசுவே-அவரிD#mன்A#7மகிமையே எனதுC# இலட்சியமேD#m
...பரலோகமே என்
D#mஇயேசு என் நம்பிF#க்கையாம்D#mBஇந்த பூகியும் சொந்தமல்ல D#m– பரிசுத்தA#7சிந்தையுடன் இயேC#சுவை பின்பற்றுவேன்D#m
...பரலோகமே என்
D#mஓட்டத்தை ஜெயமுF#டன் நானும்D#mBஓடிட அருள் செய்வார்D#m-விசுவாசA#7பாதையில் சேராC#து ஓடிடுவேன்D#m
...பரலோகமே என்
D#mபரம சுகF#ம் காண்பேன்D#mBபரன் தேசம் அதில் சேர்வேன்D#m-ராப்பகல்A#7இல்லையே இரட்சC#கர் வெளிச்சமேD#m
...பரலோகமே என்
D#mஅழைப்பின் சத்தF#ம் கேட்டு நாD#mனும்Bஆயத்தமாகிடுவேன்D#m- நாட்களும்A#7நெருங்குதே வாC#ஞ்சையும் பெருகுதேD#m
...பரலோகமே என்
D#mபளிங்கு நதியோரF#ம் சுத்தர்D#mBதாகம் தீர்த்திடுD#mவார்-தூதர்கள்A#7பாடிட தூC#யனை தரிசிப்பேன்D#m
...பரலோகமே என்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom