Neer Nallavar Enpathil in A♭ Scale
Abநீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைDbபெரியவர் என்பதில் மாற்Fmறமேயில்லைAbஉயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை Eb7Dbகல்லறை திறந்தது உண்Ebமை தான்Fmஉயிருடன் எழுந்ததும் உEbண்மை தான்Dbபரலோகம் சென்றது உண்மைEb தான்Fmமீண்டும் வருவது உண்Eb7மை தான்...நீர் நல்லவர்
Abஎனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மைDbகாலாலே சாத்தானை மிதித்தது உன்மைAbஇரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மைDbஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை AbDbஉண்மை தானே உண்மை தானேAb...நீர் நல்லவர்
Abஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேDbமாம்சத்தில் உலகில் வந்தவர் நீரேAbதேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரேDbராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே AbDbஈடற்றவரே, இனையற்றவரேAb...நீர் நல்லவர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom