Nantippalipeedam Kattuvom in C♯ Scale
C#mநன்றிப்பலிபீடம் கட்டுG#வோம்Aநல்ல தெய்வம் நன்மை செய்தார்C#mG#mசெய்த நன்மை ஆயிரங்கள்Aசொல்லிச் சொல்லி பாடுவேன் C#m
C#mநன்றி தகப்பனேG# நன்Bமை செய்தீரேC#m
C#mஜீவன் தந்து நீர்B அன்புகூர்ந்தீர்C#mபாவம் நீங்கிட கழுவி விட்டீர்Aஉமக்கென்று வாழ பிரிBத்தெடுத்துG#7உமது ஊழியம் செய்யC#m வைத்தீர்
C#mசிறந்த முறையிலே Bகுரல் எழுப்பும்C#mசிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேAஇரத்தக் கோட்டைக்குள் வைத்Bதுக் கொண்டுG#7எதிரி நுழையாமல் காத்C#mதுக்கொண்டீர்
C#mஇருளின் அதிகாரம்B அகற்றிவிட்டீர்C#mஇயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்Aஉமக்கு சொந்தமாய் வாங்கிBக் கொண்டுG#7உரிமைச் சொத்தாக வைத்துC#mக் கொண்டீர்
C#mபார்க்கும் கண்களைB தந்தீரய்யாC#mபாடும் உதடுகள் தந்தீரய்யாAஉழைக்கும் கரங்களை தந்தீரBய்யாG#7ஓடும் கால்களைத் தந்C#mதீரய்யா
C#mஇருக்க நல்ல ஒரு Bவீடு தந்தீர்C#mவாழத் தேவையான வசதி தந்தீர்Aகடுமையாக தினம் உழைக்Bக வைத்தீர்G#7கடனே இல்லாமல் வாழ வைC#mத்தீர்
C#mபுதிய உடன்பாட்டிBன் அடையாளமாய்C#mபுனித இரத்தம் ஊற்றினீரேAசத்திய ஜீவ வார்Bத்தையாலேG#7மரித்த வாழ்வையே மாற்C#mறினீரே
C#mஎதிராய் வாழ்ந்துB வந்த இவ்வுலகைC#mஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்Aதூரம் வாழ்ந்து வந்த எங்BகளையேG#7அருகில் கொண்டுவந்தீர் C#mஆவியினால்
C#mகுற்றம் செய்ததால்B மரித்திருந்தோம்C#mஇயேசுவோடே கூட எழச்செய்தீர்Aகிருபையினாலே இரட்சிBத்தீரேG#7உன்னதங்களிலே உட்காரச் செC#mய்தீர்
C#mஇதய பெலவீனம் நீக்BகினீரேC#mசுகர் வியாதிகள் போக்கினீரேAஅல்சர் இல்லாமல் காத்BதீரேG#7ஆஸ்மா முற்றிலும் நீC#mங்கியதே
C#mநல்ல குடும்பம் நீBர் தந்தீரய்யாC#mசெல்ல பிள்ளைகள் தந்தீரய்யாAஅணைக்கும் கணவனை தந்தீரய்யாBG#7அன்பு மனைவியை தந்தீரC#mய்யா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom