Nal Maeyppan Ivarae in F♯ Scale
F#நல் மேய்ப்பன் இவரேC#C#இயேசு நல்B மேய்ப்பன் இவரேC#F#F#சொல்லொண்ணா அன்பிBனால்F#F#தன்னுயிர் ஈBந்த நல்C# மேய்ப்பன் இவரேF#
F#ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்BG#mஅழியாமை ஜீவன் அளிC#த்திட வந்தார்F#F#ஆடுகள் முBன்னே செல்லுகின்றார்C#Eஅவரின் பின்னே சென்C#றிடுவோம்F#...நல் மேய்ப்பன்
F#கள்வர் மந்தையை சாடிடும் போதுBம்G#mகயவரின் வஞ்சக வலைC# வீசும் போதும்F#F#பிள்ளையைப் போல Bதோள்களிலேC#Eகள்ளமில்லா துயில் கொண்C#டிடுமேF#...நல் மேய்ப்பன்
F#மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்BதைG#mமேய்ப்பனின் சித்தம் C# செய்திடும் ஆF#டுகள்F#குரலொலி கேட்Bடு தேடிடுமேC#Eகுயவனின் கையில் அடங்கிC#டுமேF#...நல் மேய்ப்பன்
F#இயேசுவே வாசல் இயேசுவே வழியாய்BG#mஅவர் வழி சென்றால் மேய்C#ச்சலை காண்பாய்F#F#ஆண்டவர் இணைத்Bத மந்தையிலேC#Eஅனுதினம் நீயும் செயC#ல்படுவாய்F#...நல் மேய்ப்பன்
F#பெரிய மேய்ப்பர் வெளிப்படும் போBதுG#mவெகுமதி யாவும் அளிC#த்திடுவாரேF#F#நீதியும்B பரிசுத்தம் காத்திC#டுவோம்Eபுனிதரின் ராஜ்ஜியம் சேC#ர்ந்திடுவோF#ம்...நல் மேய்ப்பன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom