Maaridaar Emmaa Naesarae in G♯ Scale
G#மாறிடார் எம்மா நேசரே— ஆCmமாறாதவர் அன்G#பெந்நாளுமேD#D#7கல்வாரி சிலுவை மீதிலேG#G#காணுதே இம்மாD# அன்பிதே G#C#ஆ! இயேசுவின் மகா அன்பிதேG#C#அதின் ஆழம் அறியலாகுமோG#G#இதற் கிணையேதும் வேறில்D#லையேG#D#–கிணையேதும் வேறில்லையேG#
G#பாவியாக இருக்கையிலே அன்பாய்Cmபாரில் உன்னை தேடிG# வந்தாரேD#D#7நீசன் என்றுனைத் தள்ளாமலேG#G#நேசனாக D#மாற்றிடவேG#-ஆ!இயேசு
G#உள்ளத்தால் அவரைத் தள்ளினும் தம்Cmஉள்ளம் போல் நேசிG#த்ததினால்D#D#7அல்லல் யாவும் அகற்றிடவேG#G#ஆதி தேவன் பD#லியானாரே G#-ஆ!இயேசு
G#ஆவியால் அன்பைப் பகர்ந்திட தூயCmதேவனின் விண் சாயல்G# அணியD#D#7ஆவியாலே அன்பைச் சொரிந்தார்G#G#ஆவலாய் அவரைD#ச் சந்திக்க G#-ஆ!இயேசு
G#நியாய விதி தினமதிலே நீயும்Cmநிலையாகும் தைரிG#யம் பெறவேD#D#7பூரணமாய் அன்பு பெருகG#G#புண்ணியரின் D#அன்பு வல்லதேG#-ஆ!இயேசு
G#பயமதை நீக்கிடுமே – யாவும்Cmபாரினிலே சகிG#த்திடுமேD#D#7விசுவாசம் நாடிடுமேG#G#அன்பு ஒருக்D#காலும் ஒழியாதேG#-ஆ!இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom