Kavarchchi Naayakanae in F♯ Scale
F#கவர்ச்சி நாயகனே D#mகண்களில்C#sus4 நிறைந்தவரேG#mF#கரம்பிடித்தவரே Bகைவிடா கன்மலையேC#7F#
F#உமக்கே Bஸ்தோத்திரம்Bஉமக்கேF# ஸ்தோத்திரம்Bஉயிருள்ள நாளெல்லாம்C#7உமக்கே ஸ்F#தோத்திரம்
F#என்னை இழுத்துக் கொள்ளும்C#ஓடி வந்C#7திடுF#வேன்Bஅறைக்குள் அழைத்துச் செல்லும்C#C#7அன்பில் களிF#கூருவேன்F#7...உமக்கே
F#திராட்சை இரசம் பார்க்கிலும்C#இனிமையாC#7னவரேF#Bஊற்றுண்ட பரிமளமேC#C#7உலகெல்லாம் உம் F#மணமேF#7...உமக்கே
F#இடக்கையால் தாங்குகிறீர்C#வலக்கைC#7யால் F#தழுவுகிறீர்Bஎனக்கு உரியவரேC#C#7இதயம் ஆள்F#பவரேF#7...உமக்கே
F#உம் மீது கொண்ட நேசம்C#அக்கினிC#7 ஜுவாF#லையன்றோBதண்ணீரும் வெள்ளங்களும்C#C#7தணிக்க முடிF#யாதையாF#7...உமக்கே
F#என் நாவில் உள்ளதெல்லாம்C#உந்தன்C#7 புகழ்F# தானேBநான் பேசி மகிழ்வதெல்லாம்C#C#7உந்தன் பெருமைF# தானேF#7...உமக்கே
F#காட்டு மரங்களுக்குள்C#கிச்சிலி C#7மரம் F#நீரேBஅன்பரே உம் நிழலில்C#C#7அமர்ந்து இF#ன்புறுவேF#7ன்...உமக்கே
F#வாரும் என் நேசரேC#வயல் வெளிC#7யில் தங்F#கிடுவோம்Bநேசத்தின் உச்சிதங்களைC#C#7நிறைவாய் பொழிF#வேன் ஐயாF#7...உமக்கே
F#வாயின் முத்தங்களால்C#முத்தங்C#7கள் F#செய்திடுமேBஉம்மைப்போல் மாற்றிவிடும்C#C#7உமக்குள் வைத்F#துக் கொள்ளும்F#7...உமக்கே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom