Kashdappattu Nashdappattu in F Scale

Fmகஷ்டப்பட்டு நஷ்டப்பட்டுAbகாலமெல்லாம் வாழ்ந்Fmதிருந்தேன்Abமிச்சமான தொண்ணுமில்லைEbகண்ணீரைத்தான் வழிச்Fmசெடுத்தேன் – 2Fmதேறினது ஒண்Abணுமில்லEbமீதியான தொண்ணுமில்லை – 2Bbmஎங்களின் கஷ்டம் நீக்கBbmஎங்க ராஜா வாங்Fmக ராஜா – 3Fmஎங்களின் கஷ்Ebடம் நீக்கEbஎங்க ராஜா வாங்Fmக ராஜாFmஎங்க ராஜா இயேசு ராஜாAbஎங்க கஷ்டம் நீEbக்க வாFmங்க ராஜா – 2

Fmசிந்தை போன போக்கிலெல்லாம்Abஓடி ஓடி நாFmன் திரிந்தேன்Abவெற்றியான தொண்ணுமில்லைEbதோல்விகளத்தான் தழுவிFm நின்றேன்Fmசோதனைத்தான் மிஞ்சினதய்யாEbவேதனையும் கண்ணீரும் தான்Bbmவேண்டாம் இந்தப் பாடுBbmதாங்கிட வாFmருமய்யாFmவேண்டாம் இந்Ebதப் பாடுEbதாங்கிட வாFmருமய்யா– எங்க ராஜா

Fmஎத்தனையோ தருணம் தந்தீர்Abஉம்மண்டை வந்துFm சேரAbஅத்தனையும் தட்டி கழித்தேன்Ebநிம்மதியை நாFmன் இழந்தேன்Fmதேற்றிட வாருமய்யாEbஆற்றிட வாருமய்யாBbmஉந்தனின் சமூகத்திலேBbmஎனக்கோர் இடம்Fm வேண்டும்Fmஉந்தனின் சமூEbகத்திலேEbதாங்கிட வாFmருமய்யா– எங்க ராஜா

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Fm

Ab

Eb

Bbm

Fm

Ab

Eb

Bbm

Fm

Ab

Eb

Bbm