Karththar Mael Nampikkai in G♯ Scale
G#கர்த்தர் மேல் நம்பிக்கைG#வைக்கும் மனுஷன் நான்C#D#கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டD#மனுஷன் நான்G#G#கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்C#C#அவரே என்D#னை ஆதரிப்பார்G#G#கர்த்தரையே நான் நம்பிடுவேன்C#C#ஒருபோதும் தள்ளாD#ட விட மாட்டார்G#
G#உஷ்ணம் வருவதை பாராமல்G#என் இலைகள் பச்சையாய் இருக்கும்G#மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்G#வருத்தமின்றி கனி கொடுக்கும்Cஎன் வேர்கள் தண்ணீருக்குள்FmD#என் நம்பிக்கை இயேசுவின் மேல்G#...கர்த்தர் மேல்
G#நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டுG#என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்G#இலையுதிரா மரம் போல் இருப்பேன்G#நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்Cஉம் வேதத்தில் பிரியம் கொண்டுFmD#அதை இராப்பகல் தியானிப்பதால்G#...கர்த்தர் மேல்
G#உயிரோடு வாழும் நாட்களெல்லாம்G#என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லைG#என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்G#புத்திமானாய் நடந்து கொள்வேன்Cஎன் வாய்விட்டு பிரிவதில்லைFmD#அதை தியானிக்க மறப்பதில்லைG#...கர்த்தர் மேல்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom