Kadum Puyalilae in A Scale
Aகடும் புயலிலே என்னக்காத்தவC#mரேF#கண்ணின் மனிபோல காப்பவரேBmDதினம்தோறும் உம் கிருபைBmயினால்Eவழி நடத்திடுமேA
Aஎன் அன்பு நேDசரே என் Bmஆருயிர் நண்பனேF#mDவாழ்த்துவேன் வணங்குவேன் உBmம்மையேEF#mஎன் வாழ்நாளெல்C#mலாம் உமக்காய் ஜீDவிப்பேன்AF#mஎன் உயிருள்ள நாள்வரை உC#mம்மைப் போற்Dறிடுவேன்E...கடும்
Aஇந்த நாளின் ஒவ்வொரு செயலிலுC#mம்F#உம் ஞானத்தால் என்னை நடத்துமேBmDநான் நடக்கும் வழிதனை காண்பிBmத்துF#ஆலோசனை சொல்லுமேன் Bm– என் அன்பு
Aபழைய நினைவுகள் பிரசங்க நிகழ்C#mச்சிகள்F#துயரமான பல தோல்விகள்BmDஎன்னை வாட்டுகின்ற வேளையில்BmF#உம் சமூகத்தை நான் சாருவேன்Bm– என் அன்பு
Aஉடைந்த உறவுகள் மனதின் கசப்புC#mகள்F#என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்Bmகள்Dஇருளாய் என்னை சூழ்கையில்BmF#உம் பிரசண்ணம் தான் என் அடைக்கBmலம்– என் அன்பு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom