🏠  Lyrics  Chords  Bible 

Ennil Enna Kannteer Ennai Naesikka Chords

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
…என்னில்
உம்மை விட்டு விலகும் செயல்
செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை
சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட
துரோகி நான்
…என்னில்
பாவ சேற்றில் கிடந்த ஓர்
பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு
இல்லையே
…என்னில்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
Ennil Enna Kannteer Ennai Naesikka
இப் பாவிக்கு தகுதி இல்லையே
Ip Paavikku Thakuthi Illaiyae
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
Ennil Enna Kannteer Ennai Naesikka
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
Iv Aelaikku Thakuthi Illaiyae

என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
En Pelaveenamarinthum Neer Naesiththeer
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
En Kuraikal Therinthum Neer Naesiththeer
...என்னில்
...ennil

உம்மை விட்டு விலகும் செயல்
Ummai Vittu Vilakum Seyal

செய்த நாள் உண்டு
Seytha Naal Unndu
உம்மை காயபடுத்தும் வார்த்தை
Ummai Kaayapaduththum Vaarththai

சொன்ன நாள் உண்டு
Sonna Naal Unndu
பாவம் செய்ய காலம் கேட்ட
Paavam Seyya Kaalam Kaetta
துரோகி நான்
Thuroki Naan
...என்னில்
...ennil

பாவ சேற்றில் கிடந்த ஓர்
Paava Settil Kidantha Or

பாவி நான் ஐயா
Paavi Naan Aiyaa
உந்தன் அன்பின் கயிற்றால்
Unthan Anpin Kayittaாl

என்னை இழுத்திரே
Ennai Iluththirae
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு
Um Naesam Pol Ontum Ingu
இல்லையே
Illaiyae
...என்னில்
...ennil


Ennil Enna Kannteer Ennai Naesikka Chords Keyboard

ennil Enna Kannteer Ennai Naesikka
ip Paavikku Thakuthi Illaiyae
ennil Enna Kannteer Ennai Naesikka
iv Aelaikku Thakuthi Illaiyae

en Pelaveenamarinthum Neer Naesiththeer
en Kuraikal Therinthum Neer Naesiththeer
...ennil

ummai Vittu Vilakum Seyal

Seytha Naal Unndu
ummai Kaayapaduththum Vaarththai

Sonna Naal Unndu
paavam Seyya Kaalam Kaetta
thuroki Naan
...ennil

paava Settil Kidantha Or

Paavi Naan Aiyaa
unthan Anpin Kayittaாl

Ennai Iluththirae
um Naesam Pol Ontum Ingu
illaiyae
...ennil


Ennil Enna Kannteer Ennai Naesikka Chords Guitar


Ennil Enna Kannteer Ennai Naesikka Chords for Keyboard, Guitar and Piano
Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் Lyrics
தமிழ்