Athikaalaiyil in F Scale
Fஅதிகாலையில் (அன்பு நேசரே)Gmஉம் திருமுகம் தேடிFஅர்ப்பணித்தேன் என்னையே CBbஆராதனை துதி Fஸ்தோத்திரங்கள்CC7அப்பனே உமக்குத் தந்தேன்F
Fஆராதனை ஆராதனைBbC7ஆராதனை ஆராதனைFCஅன்பர் இயேசு ராஜனுக்கேFBbஆவியான தேவனுCக்கேF
Fஇந்த நாளின் ஒவ்வொரு நிமிடBbமும்C7உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்[F(Bb)]Fஎன் வாயின் வார்த்தை எல்லாம்Cபிறர் காயம் ஆற்C7ற வேFண்டும்...ஆராதனை
Fஉந்தன் ஏக்கம் விருப்பம் எBbல்லாம்C7என் இதயத் துடிப்பாக மாற்றும் [F(Bb)]Fஎன் ஜீவ நாட்கள் எல்லாம்Cஜெப வீரன் என்றுC7 எழுFதும்...ஆராதனை
Fசுவிசேஷ பாரம் ஒன்றேBbC7என் சுமையாக மாற வேண்டும் [F(Bb)]Fஎன் தேச எல்லையெங்கும்Cஉம் நாமம் சொல்ல C7வேண்டுFம்...ஆராதனை
Fஉமக்குகந்த தூய பலியாய் இBbந்தC7உடலை ஒப்புக் கொடுத்தேன் [F(Bb)]Fஆட்கொண்டு என்னை நடத்தும்Cஅபிஷேகத்தாலே நிC7ரப்புFம்...ஆராதனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom