Athikaalaiyil in E♭ Scale
Ebஅதிகாலையில் (அன்பு நேசரே)Fmஉம் திருமுகம் தேடிEbஅர்ப்பணித்தேன் என்னையே BbAbஆராதனை துதி Ebஸ்தோத்திரங்கள்BbBb7அப்பனே உமக்குத் தந்தேன்Eb
Ebஆராதனை ஆராதனைAbBb7ஆராதனை ஆராதனைEbBbஅன்பர் இயேசு ராஜனுக்கேEbAbஆவியான தேவனுBbக்கேEb
Ebஇந்த நாளின் ஒவ்வொரு நிமிடAbமும்Bb7உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்[F(Bb)]Ebஎன் வாயின் வார்த்தை எல்லாம்Bbபிறர் காயம் ஆற்Bb7ற வேEbண்டும்...ஆராதனை
Ebஉந்தன் ஏக்கம் விருப்பம் எAbல்லாம்Bb7என் இதயத் துடிப்பாக மாற்றும் [F(Bb)]Ebஎன் ஜீவ நாட்கள் எல்லாம்Bbஜெப வீரன் என்றுBb7 எழுEbதும்...ஆராதனை
Ebசுவிசேஷ பாரம் ஒன்றேAbBb7என் சுமையாக மாற வேண்டும் [F(Bb)]Ebஎன் தேச எல்லையெங்கும்Bbஉம் நாமம் சொல்ல Bb7வேண்டுEbம்...ஆராதனை
Ebஉமக்குகந்த தூய பலியாய் இAbந்தBb7உடலை ஒப்புக் கொடுத்தேன் [F(Bb)]Ebஆட்கொண்டு என்னை நடத்தும்Bbஅபிஷேகத்தாலே நிBb7ரப்புEbம்...ஆராதனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom