Antho Kalvaariyil in E Scale
Eஅந்தோ கல்வாரியில்BBஅருமைA இBரட்சகரே EEசிறுமைA அடைந்தே தொBங்கினார்E
C#mமகிமை மாட்சிமை மறந்திழனந்தோராய்F#mகொடுமை குருசை தெரிந்Bதெடுத்தாரேEC#mமாய லோகத்தோ டழியாது யாBன்F#mதூய கல்வாரியின்E அன்பை அண்டிடவேBE...அந்தோ
C#mஅழகுமில்லை சௌந்தரியமில்லைF#mஅந்தக் கேடுற்றார் எBந்தனை மீட்EகC#mபல நிந்தைகள் சுமந்தாBலுமேF#mபதினாயிரம் பேEரிலும் சிறBந்தவரேE...அந்தோ
C#mமுள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்F#mகால் கரங்கள் ஆணிBகள் பாய்Eந்தும்C#mகுருதி வடிந்தவர் தொBங்கினார்F#mவருந்தி மடிவோரைEயும் மீட்டிBடவேE...அந்தோ
C#mஅதிசயம் இது இயேசுவின் நாமம்F#mஅதிலும் இன்பம் அன்பBரின் தியாEனம்C#mஅதை எண்ணியே நிதம் வாழுவேBன்F#mஅவர் பாதையை நான் தொEடர்ந்தேகிடவேBE...அந்தோ
C#mசிலுவைக் காட்சியை கண்டு முன்னேறிF#mசேவையே புரிவேன் ஜீவனுBம் வைத்தேEC#mஎன்னைச் சேர்த்திட வருவேனெBன்றார்F#mஎன்றும் உண்மையுடன்E நம்பி வாழ்ந்Bதிடுவேன். E...அந்தோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom