Allaelooyaa En Aaththumaavae in D♯ Scale
Eஅல்லேலூயா என் ஆத்துமாAவேBகர்த்தரைத் துதித்திடுF#mநெஞ்சமெல்லாம் கொள்ளைA கொண்டBமன்னைன பாடிடுEEஉயிருள்ள காலமெAல்லாம்Bகர்த்தரை துதித்துடுF#mஉள்ளமெல்லாம் உள்ளவரைABகீர்த்தனம் பண்ணிடுE
Eவானத்தை பூமியைப் படைத்தDவர்EEஅவரை நம்பினவன் பாக்கியDவான்EA7உண்மையைய் காப்பார் நியாயம் செய்வார்Bதலைமுறை தலைமுறை ஆளுவார்E
-அல்லேலூயா
Eகுருடரின் கண்களைத் திறக்Dகின்றுர்EEகட்டுண்டவர்களை விடுDவிப்பார்EA7ஆகாரம் தருவார் ஆதரித்து காப்பார்Bதலைமுறை தலைமுறை ஆளுவார்E
-அல்லேலூயா
Eநீதிமான்களை சிநேDகிப்பார்EEஏழைகளை அவர் தாங்குவாDர்EA7கைப்பிடித்து காப்பார் ராஜரீகம் செய்வார்Bதலைமுறை தலைமுறை ஆளுவார்E
-அல்லேலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom