Alaiththeerae Yesuvae in B♭ Scale
Bbஅழைத்தீரே இயேசுCmவேFஅன்போடே என்னை அழைத்தீBbரேFEbஆண்டவர் சேவையிலே மரிப்பேGmனேFEbஆயத்தமானேFன் தேவேBb
Bbபாக்கியமான சேவைEbயிதேBbFபாதம் பணிந்தே செய்Ebதிடுவேன்BbGmஆயுள் முடியும் வரை கிEbறிஸ்தேசுFBbவருகை வரை-அன்பின்Ebமனத்தாழ்மை உண்மையும் காத்துFCmஆண்டவரை அடைவேFன்Bb--அழைத்தீரே
Bbஎன் ஜனம் பாவத்தில் மாள்EbகிறதேBbFஎன் உயிர் தந்தேன் மன்Ebனுயிர்க்கேBbGmஎன் துயர தொனியோ இதைEbFBbயார் இன்று கேட்பாரோEbஎன் காரியமாக யாரை அழைப்பேன்FCmஎன்றீரே வந்Fதேன் இதோBb—–அழைத்தீரே
Bbஎன்ன தான் தீங்கு நான் இழைத்Ebதேன்BbFஎன்னை விட்டோடும் என் ஜனEbமேBbGmஎத்தனை நன்மைகளோEbFஉனக்காக நான் செய்Bbதேனல்லோEbஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்FCmஎப்படி நாFன் மறப்பேன்Bb—அழைத்தீரே
Bbஆடம்பரங்கள் மேட்Ebடிமைகள்BbFஆசா பாசங்கள் பெருEbகிடுதேBbGmஆயிரம் ஆயிரமே நரக வழி போகிEbன்றாரேFBbஆ! நீரேயல்லாமல் யாருEbண்டு மீட்கFCmஆண்டவரே இரங்Fகும்Bb—அழைத்தீரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom