Alaikkiraar Anpullam Konnda in G♯ Scale
G#mஅழைக்கிறார் அன்புள்ளம் கொண்டG#mஅண்ணல் இயேசுF# இயேசுC#mஆவலோடு ஐங்காயD#ங்கள் காட்டிG#m
G#mகள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேBசுF#கை வேலையில்லாத வீD#ட்டில் சேர்க்கG#mG#mமுள்முடியும் சூண்டார் மூC#mங்கிலால் அடியுண்டார்D#7முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டாG#mர்...அழைக்கிறார்
G#mஉன்னதத்தில் உந்தனையே சேர்க்BகBஇயேசு உலகிF#லே பலியாக D#மாண்டார்G#mG#mகன்னத்தில் அறைய காறியுC#mம் உமிழD#7கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தாG#mர்...அழைக்கிறார்
G#mகொஞ்ச காலமே தனக்கு உண்டென்றுBBசாத்தான் மிF#ஞ்சியே அலைகின்D#ற இக்காலத்தில்G#mG#mஅஞ்சிடாமல் இயேசுவின் பாதமே C#mஅடைந்திட்டால்D#7அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார்G#m...அழைக்கிறார்
G#mஅந்தரங்கமான காரியங்களை தேவன்BF#நியாயத்திலே கொண்D#டு வந்து நிறுத்G#mதுவார்G#mஅதற்கேற்ற பலனை அடைந்தேC#m நீ தீருவாய்D#7அவரிடம் பட்ச பாதம் இல்லையேG#m...அழைக்கிறார்
G#mபாவத்தோடு பாரில் நீ மரித்தால்B – அந்தோF#பாதாளத்தில் சேD#ர வேண்டி நேரும்G#mG#mபாவங்களை மன்னித்து பரலோகC#mம் தந்திடும்D#7பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவாG#m...அழைக்கிறார்
G#mஇப்போது நீ காணும் வானம் பூமிBBஇயேசு வருF#ம் போது வெந்துருD#கிப் போகும்G#mG#mபுதிய வானம் தோன்றும் புதியC#m பூமி காணும்D#7பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்G#m...அழைக்கிறார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom