Aiyaa Umathu Siththam Chords
Amஐயா உமது சித்தம்Amஆகிடவே வேணும்Amமெய்யாய் எனதுG சித்தம்Dவெகுமோசமே காணும்
Amஆடுபோல் வழிதப்பிDஅவனவன் வழியொப்பிக்Amகேடடைந்தோர்G பாவத்தைக்Dகிறிஸ்துமேல் சுமத்தினீர்...ஐயா
Amஜீவனோ, மரணமோ,Dசெல்வமோ வறுமையோAmயாவிலெனை நிGறுத்த
தேவரீர் நினைக்கணும்...ஐயா
Amவசை, இசை, பகை, நேசம்,Dவாழ்வுயர் வதிமோசம்,Amபசி, நிருGவாணம் நாசம்Dபாடு, நோயடைகினும்...ஐயா
Amஎண்ணம் வாய்க்காததால்Dஎத்தனை துயர்கொண்டேன்Amபொன்னடிக் கீGழடங்கிப்Dபுகழுமக்கென்று வாழ்வேன்...ஐயா
Amகுயவன் கைக் களிமண்ணாய்க்,Dகுருவே உமக்கமைவேன்,Amநயமிது வெGன்றறிந்தDஞானமுள்ள பிதாவே!...ஐயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom