Aathi Thiru Vaarththai Thivviya in C♯ Scale
C#ஆதி திருG# வார்த்தை திவ்வியD#mஅற்புத பாலனாகC#ப் பிறந்தார்A#mஅற்புதG# பாலC#னாகப் பிறந்தார்
C#ஆதாம் தன் பாவத்தின் சாFmபத்தை தீர்G#த்திட (2)C#ஆதிரை யோரை D#mயீடேற்றிG#ட-2C#C#மாசற்ற ஜோதி திருத்துவதோர் வஸ்துD#mமரியாம் கன்னியிC#ட முதித்துA#mமரியாம் G#கன்னியிC#ட முதித்து
C#மகிமையை மறந்து தமை Fmவெறுத்துG# -(2)C#மனுக் குமாரD#mன் வேஷG#மாய்C#C#உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்D#mமின்னுஞ்சீர் வாசகர்G# மேனி நிறம் எழும்A#mஉன்னத காதலும் பொருந்Fmதவே – சர்C#வA#mநன்மை சொரூபனார் ரஞ்சிG#தனார்C#
C#தாம் தாம்Fm தன்னர வன்னரD#mதீம் F#தீம்G# தீமையகற்C#றிடC#சங்கிர்த சங்கிர்த D#mசங்கிர்த சந்தோG#ஷமென சோபD#mனம் பாடவேC#-2A#mஇங்கிர்த இங்கிர்த இங்கிர்G#த நமதுF#இருதயத்திலும்G# எங்கும்C# நிறைந்திட
C#அல்லேலூG#யா சங்கீர்த்தனம்D#mஆனந்த கீதங்கள் பாC#டவேA#mஆனந்த கீG#தங்கள்C# பாடவேC#அல்லைகள் தொல்லைகளெல்லாம்Fm நீங்கிடG#C#அற்பரன் மெய்D#mப்பரன் தற்பG#ரனார்C#...தாம் தாம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom