Irangungappa – இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் வேதனை மாற்றிட
இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் கண்ணீரை துடைத்திட
இரங்குங்கப்பா
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது
(மகனே, மகளே )
துக்க நாட்கள் முடிந்து போனது
வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ – 2
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே – உன்
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும்
வாய்க்காமல் போய்விடுமே – உன் துக்க நாட்கள்
வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
பெலத்தை தருகின்றவர் – புது
உன்னோடு இருக்கின்றாரே
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
அவர் உனக்கு பெலனானவர் – உன் நாட்கள் நாட்கள்
வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
ஈசாக்கின் தேவனவர் – உனக்கு
நூறு மடங்கு தந்திடுவார்
வெறுமையான நிலங்களெல்லாம்
புல் வெளியாய் மாற்றிடுவார் – உன் துக்க நாட்கள்
Irangungappa – இரங்குங்கப்பா Lyrics in English
Irangungappa – irangungappaa
Irangungappaa irangungappaa
En vaethanai maattida
Irangungappaa
Irangungappaa irangungappaa
En kannnneerai thutaiththida
Irangungappaa
Kannnneerodu vithaiththellaam
Kempeeramaay araுkka seyveer
Un thukka naatkal mutinthu ponathu
(makanae, makalae )
Thukka naatkal mutinthu ponathu
Vaethanai perukkaththinaal
Sornthu poy nirkintayo – 2
Kannnneerai kaannkintavar or
Thuravai tharukintarae – un
Unakkethiraana aayutham ontum
Vaaykkaamal poyvidumae – un thukka naatkal
Viyaathiyin nerukkaththinaal
Sornthu poy nirkintayo -2
Pelaththai tharukintavar – puthu
Unnodu irukkintarae
Sanjalam maaraுm thavippum maaraுm
Avar unakku pelanaanavar – un naatkal naatkal
Varaுmaiyin thaakkaththinaal
Sornthu poy nirkintayo-2
Eesaakkin thaevanavar – unakku
Nooraு madangu thanthiduvaar
Veraுmaiyaana nilangalellaam
Pul veliyaay maattiduvaar – un thukka naatkal
PowerPoint Presentation Slides for the song Irangungappa – இரங்குங்கப்பா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irangungappa – இரங்குங்கப்பா PPT
Irangungappa PPT

